Wednesday, July 12, 2017

Thila homam and Thila tharpanam done for various people in rameswaram,thirupulani,
Sethukaraii, kodumudi.for any poojas and homam call us
9442084316, 8903401310.




For more information about our poojas and homam services visit  https://www.facebook.com/groups/1444138238950905/

Tuesday, July 11, 2017

ஆடி அமாவாசையும் நமக்கு நல்ஆசிர்வாதம் அளிக்கும் நமது முன்னோர்களும்:(23-௦7-2௦17) ஞாயிறு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்குநோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை). ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.
ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக, நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம்.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன்,

மேற்கண்ட ஊர்களுக்கு அருகில் இல்லாதவர்கள், அவரவர் ஊல்களுக்கு அருகில் இருக்கும் ஆறுகள் (நீரோடும் இடங்களில்) பித்ரு பூஜை செய்து  முன்னோர்களின் ஆசியை பெறலாம்.

இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும்.
இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.

இந்த வருடம் ஆடி அம்மவாசை ஜூலை 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்று உங்கள் பித்ருக்களுக்கு பூஜைகள் செய்து அவர்களின் பரிபூரண ஆசியை பெறுவீர்களாக.
Vijayasarathi iyengar
9442084316.
வணக்கம் ! தங்களின் ஜாதக ரீதியா  இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம்   , தில ஹோமம், சாந்தி ஹோமம்  ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்
விருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம்  ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி  ,நவகிரஹ,சுதர்சன  , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )
Face  புக் பேஜ் : (group)https://www.facebook.com/groups/1444138238950905/

முக்கிய குறிப்பு :
******** ***********
 உலக நாடுகளில் வசிக்கின்ற நமது மக்களின் வசதிக்காக  ( online )மூலம் திதி ,தெவசம் , புண்ணியதானம் , பிதுர் தர்பணம், தில  தர்ப்பணம் , போன்றவை  செய்ய(IMO & whatsup video call  no-  +919442084316 )  மூலம் தொடர்பு கொள்ளவும். மேலும்  இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

Hi I am R.Vijaya sarathi ARCHAGAR we are performing pithuru thosam,thaRA thosam thiilaa Homam in THIRUPULANI,rameswaram(thanushkodi)and parihara homam like naga sarpa dosam, saptarishi,navagarah­­a Homam, etc... for all in their home and also in temples so kindly refer us for any homam, kalyanam,girahapirav­­esam(housewarming) ,kumbabisegam further contact 9442084316(what up),89034­­01310
sarathi2003@gmail.co­­m,and also share with UR friends and relationship
By Vijaysarathi.R (Archagar):

Officalpage:https://www.facebook.com/poojaandhomams/

Please forward to all UR friends and relationship circle it may use to some one.
Important information:
***********************
The Indian people's who are living in all countries can be facilitated by doing thithi,thevasam,puniyathanam,pithuru tharpanam through online, (IMO & whatsapp video calls through the no +919442084316).so please share this message to others in your contacts
എല്ലാവിധ ഹോമങ്ങളും, കർമങ്ങളും നടത്തി കൊടുക്കപ്പെടും.
ബന്ധപ്പെടേണ്ട നമ്പർ - വിജയ്  അയ്യങ്കാർ.(what's up) 09442084316, 08903401310.
sarathi2003@gmail.com
NB:- പിതൃഹോമം, പിതൃബലി എന്നിവ രാമേശ്വരത്തിലും നടത്തിക്കൊടുക്കപ്പെടും.