Tuesday, July 30, 2019

Pithuru Thosam

Thila homam details:

பித்ருக்களின் வலிமையும் -
#பித்ருதோஷமும்-

#பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர்.

தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும்,

தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர்.

மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம்.

அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.(#எனவே #பிதுர்தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள
9442084316,.   8903401310. , 8668055984
விஜய் சாரதி அய்யங்கார்)

நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும்.

அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும்.

இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும்.

இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.

ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும்.

இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் #பிதுர்கடன் எனப்படுகிறது.

நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள்.

நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும்.(எனவே பிதுர் தோஷம் நீங்க #பரிகாரம் பிதுர்தோஷம் செய்து கொள்ள
9442084316,.   8903401310. , 8668055984
#விஜய்சாரதிஅய்யங்கார்)

அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர்.

அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர்.

அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.

வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.

இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.

எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை.

இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது.

மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.எனவே பிதுர் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள
9442084316,.   8903401310. , 8668055984
விஜய் சாரதி அய்யங்கார் https://www.facebook.com/poojaandhomams

Saturday, July 20, 2019

வணக்கம் ! தங்களின் ஜாதக ரீதியா  இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம்   , தில ஹோமம், சாந்தி ஹோமம்  ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்

விருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம்  ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி  ,நவகிரஹ,சுதர்சன  , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )

Face  புக் பேஜ் : (group)https://www.facebook.com/groups/1444138238950905/

முக்கிய குறிப்பு :

******** ***********

 உலக நாடுகளில் வசிக்கின்ற நமது மக்களின் வசதிக்காக  ( online )மூலம் திதி ,தெவசம் , புண்ணியதானம் , பிதுர் தர்பணம், தில  தர்ப்பணம் , போன்றவை  செய்ய(IMO & whatsup video call  no-  +919442084316 )  மூலம் தொடர்பு கொள்ளவும். மேலும்  இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

Hi I am R.Vijaya sarathi ARCHAGAR we are performing pithuru thosam,thaRA thosam thiilaa Homam in THIRUPULANI,rameswaram(thanushkodi)and parihara homam like naga sarpa dosam, saptarishi,navagarah­­a Homam, etc... for all in their home and also in temples so kindly refer us for any homam, kalyanam,girahapirav­­esam(housewarming) ,kumbabisegam further contact 9442084316(what up),89034­­01310

sarathi2003@gmail.co­­m,and also share with UR friends and relationship

By Vijaysarathi.R (Archagar):

Officalpage:https://www.facebook.com/poojaandhomams/

Please forward to all UR friends and relationship circle it may use to some one.

Important information:

***********************

The Indian people's who are living in all countries can be facilitated by doing thithi,thevasam,puniyathanam,pithuru tharpanam through online, (IMO & whatsapp video calls through the no +919442084316).so please share this message to others in your contacts

എല്ലാവിധ ഹോമങ്ങളും, കർമങ്ങളും നടത്തി കൊടുക്കപ്പെടും.

ബന്ധപ്പെടേണ്ട നമ്പർ - വിജയ്  അയ്യങ്കാർ.(what's up) 09442084316, 08903401310.

sarathi2003@gmail.com

NB:- പിതൃഹോമം, പിതൃബലി എന്നിവ രാമേശ്വരത്തിലും നടത്തിക്കൊടുക്കപ്പെടും.

🙏இன்றே ! அழையுங்கள்☎ இப்பொழுதே!👉குறைந்த செலவில் 👍மனம் நிறையுடன் உங்கள் இல்லங்களில் நடைபெறும் அணைத்து விசேஷகளுக்கு

(கல்யாணம்(60,70,80),

கிரஹப்பிரவேசம் கும்பாபிஷேகம், கணபதிஹோமம், நவக்கிரஹஹோமம், சுதர்சனஹோமம், தன்வந்திரிஹோமம், வாஸ்துஹோமம், அயூஷ்ஹோமம், பரிஹார பூஜை, பரிஹார ஹோமம்,திலா ஹோமம், &

பிறந்தபுனியாகவசனம் இறந்தபுனியாகவசனம் ருதுபுனியாகவசனம் காட்டு காரியம் தெவசம் )அனைத்து விதமான பரிகார பூஜை மற்றும் ஹோமம், ராகு கேது தோஷம் ,களத்திர தோஷம் ,மாங்கல்ய தோஷம் ,கால சர்ப்ப தோஷம் ,பிதுர் தோஷம் ஆகிய தோஷ நிவர்த்தி சாந்தி பூஜை ஹோமம் மிக சிறந்த முறையில் குறைந்த செலவில்  நடத்தி வைக்க ஐயர் அழைக்கவும

 ர். விஜயசாரதி ஐயங்கார்

📱9442084316

📱8668055984

📱7502058870

📱8903401310

🖥https://www.facebook.com/poojaandhomams

👉தயவு செய்து

தங்கள் வாட்ஸுப் குழுக்கு அனுப்பவும் மிக்க நன்றி 🙏🙏

Wednesday, July 12, 2017

Thila homam and Thila tharpanam done for various people in rameswaram,thirupulani,
Sethukaraii, kodumudi.for any poojas and homam call us
9442084316, 8903401310.

For more information about our poojas and homam services visit  https://www.facebook.com/groups/1444138238950905/

Tuesday, July 11, 2017

ஆடி அமாவாசையும் நமக்கு நல்ஆசிர்வாதம் அளிக்கும் நமது முன்னோர்களும்:(23-௦7-2௦17) ஞாயிறு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்குநோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை). ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.
ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக, நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம்.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன்,

மேற்கண்ட ஊர்களுக்கு அருகில் இல்லாதவர்கள், அவரவர் ஊல்களுக்கு அருகில் இருக்கும் ஆறுகள் (நீரோடும் இடங்களில்) பித்ரு பூஜை செய்து  முன்னோர்களின் ஆசியை பெறலாம்.

இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும்.
இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.

இந்த வருடம் ஆடி அம்மவாசை ஜூலை 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்று உங்கள் பித்ருக்களுக்கு பூஜைகள் செய்து அவர்களின் பரிபூரண ஆசியை பெறுவீர்களாக.
Vijayasarathi iyengar
9442084316.